ஆர்ஜே பாலாஜி, ஜிவி பிரகாஷ் அணிந்திருக்கும் இந்த டி-ஷர்டின் விலை எவ்வளவு தெரியுமா.? வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..

rj-bajali
rj-bajali

ஒரு சில நடிகர்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வரும் நிலையில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை குறித்த விபரங்கள் மற்றும் விலை பட்டியல் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு பிராண்ட் ஷர்ட் பிரபலமாக இருந்து வர அதனை தொடர்ந்து பிரபலங்கள் அணிந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகர்களான ஆர்ஜே பாலாஜி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ள டீ ஷர்ட் விலை குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் அதனைக் கேட்ட ரசிகர்கள் வாய்ப்பிலந்துள்ளனர். இவ்வாறு கடந்த சில வருடங்களாக பிரபலங்கள் அணியும் பிராண்டு ஷர்ட்டுகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் இருந்து வரும் நிலையில் Balmain பிராண்ட் ஷார்டுகளை பிரபலங்கள் அதிகம் அணிய ரசிகர்களும் அதனை வாங்க தொடங்குகின்றனர்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்பொழுது ரன் பேபி ரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் தற்பொழுது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

rj balaji
rj balaji

அப்பொழுது ஆர்ஜே.பாலாஜி கருப்பு நிற ஷர்ட் அணிந்து இருந்தார். அதேபோல் ஜிவி பிரகாஷ் அண்மையில் நடந்த வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் பங்குபெறும் பொழுது பாலாஜி அணிந்திருந்த அதே பிராண்ட் மாடல் சட்டையை அணிந்திருக்க இதனை பார்த்து என்ன பிராண்ட்டி-சர்ட் என தேடி வந்தார்கள்.

gv prakash
gv prakash

எனவே அது லூயிஸ் நியூட்டன் என்ற பிராண்ட் எனவும் அதன் விலை சுமார் ரூபாய் ஒரு லட்சம் என்பதையும் கண்டுபிடித்து இருக்கின்றனர் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக என்னது ஒரு லட்சமா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர் இதோ அவர்கள் டி ஷர்ட் அணிந்திருந்த புகைப்படம்.