90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியவர் நடிகை குஷ்பு. அதிலும் குறிப்பாக பிரபு, சத்யராஜ், ரஜினி உடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் தான்.
இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிலிருந்து விலகினார் அதன்பிறகு இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியல் பிரவேசம் கண்டார்.
அண்மையில் நடந்த சட்டமன்ற தொகுதியில் இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் நீண்ட வருடங்கள் கழித்து ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதற்காக நடிகை குஷ்பூ தாறுமாறாக உடல் எடையை குறைத்து மீண்டும் இளம் நடிகை போல் மாறினார்.
இத்தனை அடுத்து நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதமாக புகைப்படங்களை தொடர்ந்து அள்ளி வீசி இளம் மொட்டுகளை கவர்ந்து வருகிறார். தற்போது கூட நடிகை குஷ்பு மாடர்ன் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் இல் இவர் எடுத்துக்கொண்ட விதமான புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயை பரவின.
இப்படத்தை நடிகரும், மொரட்டு சிங்கள் பிரேம்ஜி குஷ்பு புகைப்படத்திற்கு வழக்கம் போல GIF தட்டி விட்டுள்ளார் இதுக்கு குஷ்பு பதிவு கொடுத்துள்ளார் மேலும் ரசிகர்கள் பிரேம்ஜி நீங்கள் உங்களது வேலையை ஆரம்பித்து விட்டீர்கள் போல குஷ்புவை கூட விட்டு வைக்க மாட்டீர்கள் என கூறி கமெண்ட் எடுத்து வருகின்றனர்.