Master Movie : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு முன்பு நடித்த பிகில் என்ற படம் 300 கோடி வசூலைத் தாண்டியது அந்தப் படத்தை இயக்கியது அட்லி. தற்போது விஜயுடன் ஒன்று சேர்ந்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இயக்கியுள்ளார்.இதில் விஜய் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கொண்டாடினர்
ஆனால் கொரோனா நோயின் தொற்று அதிகமான காரணத்தால் தியேட்டர்கள் படப்பிடிப்பு தளங்களை நிறுத்தி வைக்கப்பட்டுட்டது அதனால் படமும் ரிலீஸ் ஆகவில்லை.
இதனால் மாஸ்டர் படத்தின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது
இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தை OTT யில் ரிலீஸ் ஆகும் என பல வதந்திகள் கிளம்பியுள்ளது . இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் OTT-யில் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளார்.
மேலும் முதல் முதலாக பிரேம்ஜி மாஸ்டர் படம் பற்றி ட்வீட் போட்டுள்ளார் அந்த ட்வீட்டில் மாஸ்டர் என குறிபிட்டுள்ளார் அதனால் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாக போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.