பிரேம்ஜிக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள்..

premji

தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் பிரேம்ஜி இவர் தற்பொழுது இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் 45 வயதாகும் பிரேம்ஜி அவர்களுக்கு தற்பொழுது தான் திருமணம் நடைபெற்றுள்ளது இவ்வளவு காலம் திருமணம் இப்போ அப்போ என்னை இழுத்துக் கொண்டு இருந்தார். ஆனால் ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

சமீபத்தில் பிரேம்ஜி அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என பல தகவல் வெளியானது ஆனால் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்று தெரியாமல் இருந்து வந்தது ஆனால் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது அதில் திருமணம் செய்து கொள்ளும் பெண் இந்து தான் என தெரிய வந்தது அவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வழியாக வைரலாகி வருகிறது.

இன்று காலை பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமணம் முருகன் கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது திருமண விழா கலை கட்டியதால் இதில் பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். பொதுவாக வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படத்தை இயக்குவார் ஆனால் தன்னுடைய சகோதரர்கள் இல்லாமல் படத்தை எடுக்க மாட்டாரா அப்படி தான் வெங்கட் பிரபுவின் அனைத்து திரைப்படங்களிலும் பிரேம்ஜி இருப்பார்.

மேலும் வெங்கட் பிரபுவின் திருமண்தி்கு ிர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

premji
premji
premji

premji