எனக்கு அதிர்ஷ்டம் இல்லை போல..! ரஜினி கமல் குறித்து பிரேமம் பட இயக்குனர் வெளியிட்ட பதிவு..!

premam-1
premam-1

மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் கற்றுக்கொடுத்தார் திரைப்படம்தான் பிரேமம் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சோசியல் மீடியாவில் பேட்டி ஒன்றில் பேசியது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வந்தன.

இந்த பிரேமம் திரைப்படத்தை இயக்கியவர் தான் அல்போன்ஸ் புத்திரன் இவர் 2013ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நேரம் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் கதாநாயகியாக நஸ்ரியா நடித்து இருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அதன்பிறகு 2015ஆம் ஆண்டு நிவின் பாலியை வைத்து டைம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் பின்னர் அவர் இயக்கிய பிரேமம் திரைப்படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் போன்ற பல்வேறு நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படம் மலையாளம் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளிலும் நடித்து அதுமட்டுமில்லாமல் இவருக்கென ஒரு பெயரை சம்பாதித்து கொடுத்தது மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளுமே இன்று சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக மாறி விட்டார்கள். இதே போல இந்த திரைப்படத்தை இயக்கிய நமது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் டைரக்டர் எடிட்டர் என பல்வேறு திறன்களை கொண்டு விளங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது இயக்குனர் நான் ரஜினி சார் அல்லது கமல் சார் யாரையாவது நேரில் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் நிச்சயம் அப்பாடி உங்களை பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தால் கண்டிப்பாக என்னுடைய கதை அவர்களுக்கு பிடித்துப் போய்விடும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

albonce-2
albonce-2

அதேபோல ஏற்கனவே நீங்கள் விஜய் சாரை வைத்து திரைப் படம் இயக்குவீர்களா என்று ஒருவர் கேட்டிருந்தார் அதற்கு அல்போன்ஸ் கண்டிப்பாக தளபதி விஜய் ஒரு நாள் என்னை திரைப்படம் பண்ண அழைப்பார் என்றும் நான் அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆரம்பத்தில் விஜய்க்கு அடி போட்ட நமது இயக்குனர் தற்போது கமல் ரஜினி லெவலுக்கு இறங்கி விட்டார் போகிற போக்கை பார்த்தால் கோலிவுட் வட்டாரத்தில் இவருடைய ஆதிக்கம் அதிகமாகி விடும் போல என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

albonce-1
albonce-1