திருமணத்திற்கு முன்பு கர்ப்பமா.? நித்யா மேனனின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…

nithya-menon
nithya-menon

நடிகை நித்யா மேனன் நூற்றென்பது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், உருமி, மெர்சல், போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் திகழ்ந்து வருகிறார். இளசுகளின் கனவு கன்னியாக வளம் வரும் நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இளசுகளின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை நித்யா மேனன் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவருடைய இந்த நடிப்பை பார்த்து தற்போது உள்ள இளசுகள் இவரைப் போல் ஒரு கிரஷ் வேண்டும் என்று அடம் பிடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை நித்யா மேனன் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் உங்களுக்கு  திருமணமே இன்னும் ஆகவில்லை அதற்குள் குழந்தையா என்று அதிர்ச்சியாசி உள்ளனர்.

அதாவது நடிகை நித்யா மேனன் பிரகனண்ட் ஆக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர் ஆனால் நடிகை நித்யா மேனன் பிரக்னெண்டாக இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது நடிகை நித்யா மேனன் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தில் அவர் பிரகனண்டாக நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அப்போது நித்யா மன்னன் பிரகனண்டாக இருக்கும் அந்த காட்சியை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தெரியாத நித்யா மேனன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்தப் புகைப்படம்…