தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக TRP-யில் முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி வலம் வந்து கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் இழுத்துப் போத்திக்கொண்டு நடிக்கும் நடிகைகளை வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள். சன் டிவி சீரியலுக்கு என்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி இவ்வாறு பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையவில்லை.
எனவே ஒரு கட்டத்தில் ரசிகர்களும் சன் டிவியை விட மற்ற தொலைக்காட்சிகள் பார்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்கள். இதனால் சன் டிவி டிஆர்பி-யில் பெரிதும் அடி வாங்கியதால் சன் டிவி தற்பொழுத் மற்ற தொலைக்காட்சிகளை போலவே கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிகபடியான காதல் காட்சிகள் இடம்பெறுவது போன்றவற்றை செய்து வந்தார்கள்.
அந்தவகையில் ஒட்டு மொத்த இளசுகளின் மனதை வேகுவாக கவர்ந்த சீரியல்தான் சித்தி 2.இந்த சீரியலின் மூலம் தற்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ப்ரீத்தி ஷர்மா. சித்தி 2 அறிமுகமான கால கட்டத்தில் பெரிதாக இந்த சீரியல் சுறுசுறுப்பாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக நடிகை ராதிகா விளங்கினார். இவர் விலகியதற்கு பிறகுதான் இந்த சீரியலின் கதையை முழுவதுமாக மாற்றி அதிக காதல் காட்சிகள் இடம்பெறுவது போல இளசுகளின் மனதை வெகுவாக கவரும் வகையில் உருவாக்கி வருகிறார்கள்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள ப்ரீத்தி ஷர்மா எப்படியாவது திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்ற முடிவில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் தனது உடல் ஷேப் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி. இதோ அந்த புகைப்படம்.