தற்பொழுது வெள்ளித்திரை நடிகர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று சின்னத்திரை நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு டாப் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
ரசிகர்களும் சின்னத்திரை நடிகைகளை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ அவர்களுக்கு மட்டும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு கிடைத்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தி ஷர்மா.
இவர் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியலில் கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் பல காதல் காட்சிகள் இடம் பெறுவதால் இளசுகள் சித்தி சீரியலை தொடர்ந்து பார்த்து பேராதரவை கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு நாள்தோறும் தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவரும் ப்ரீத்தி ஷர்மா இருக்க இருக்க கவர்ச்சியில் அதிகாரம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது போட்டிருக்கும் சட்டையை கொஞ்சம் விலக்கி ஒரு மார்க்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருக்க இருக்க ட்ரெஸ்சின் அளவு குறைஞ்சி கிட்டே போகிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.