தற்போது சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் டப்மாஸ் செய்வது, கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவது போன்ற பலவற்றை செய்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் சிறந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவரை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் சித்தி சீரியலை பார்த்து வருகிறார்கள். பொதுவாக நடிகைகள் என்றாலே நடிப்பதற்கு முதலில் வாய்ப்பு கிடைத்ததும் மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்து வருவார்கள்.
இவர்கள் இதன் மூலம் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு மவுசு அதிகமாகி விட்டால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைட் பேசுவது போன்றவற்றை செய்ய தொடங்கி விடுவார்கள்.
Beauty in Green. @Preethisharma19
Shot by @kiransaphoto#PreethiSharma @teamaimpr pic.twitter.com/5sXKeCH50R
— Sathish (@prosathish) August 3, 2020
அந்தவகையில் ஒருவர் தான் பீர்த்தி ஷர்மா. இந்நிலையில் தற்போது இவர் பச்சைநிற மாடர்ன் உடையில் இணையதளத்தில் கலக்கி வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல கமாண்ட்களையும், லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
Beauty in Green! Actress @Preethisharma19
Shot by @kiransaphoto#PreethiSharma @teamaimpr pic.twitter.com/NBOJpDR7ka
— Team Aim (@teamaimpr) August 3, 2020