பொது இடத்தில் நடிகர் பிரசாந்தால் அவமானப்பட்ட தல அஜித்..! வெகுநாள் கழித்து வெளிவந்த உண்மை..!

prasanth

prasanth latest news: தமிழ் திரைஉலகில் ஆணழகன் என்று  போற்றப்பட்டவர் தான் நடிகர் பிரசாந்த் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வளர்த்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக வைகாசி பொறந்தாச்சு என திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இவருடைய மதிப்பையும் மரியாதையும் தமிழ்சினிமாவில் உயர்த்தி விட்டது இதன் காரணமாக அவருக்கு தமிழ் சினிமாவில் அவருக்கு படவாய்ப்புகளும் வழிவழியாக வந்து கொண்டே இருந்தன.

அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த காலகட்டத்தில் விஜய் அஜித் போன்ற நடிகர்களை விட இவர்க்கு தான் மவுசு அதிகம். இன்நிலையில் நமது நடிகர் சில பல காரணங்களின் மூலமாக சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டன இதனை தொடர்ந்து சாகசம் எனும் திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பிரசாந்த் தொகுபலர் கேட்கும் கேள்விக்கு மிக சிறப்பாக பதிலளித்து வந்தார் அப்பொழுது தொகுப்பாளர் உங்களுக்கு மாலை போட்டுவிட்டு  அஜித்துக்கு மாலை போடாமல் ஒரு புகைப்படம் வெளி வந்து இருந்தன அதில் கூட அஜித் குனிந்தபடி நிற்பார்.

இது குறித்து நீங்கள் கூறுவது என்ன என்று பிரசாந்துடன் கேட்டுள்ளார்கள் அதற்கு நடிகர் பிரசாந்த் தல ரசிகர்கள் தான் எனக்கு மாலை போட்டார்கள் அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அது மட்டுமில்லாமல் அவருக்கும் அந்த வேளையில் மாலை போட்டு உள்ளார்கள் ஆனால் அந்த புகைப்படத்தை நீங்கள் யாரும் பார்க்கவில்லை  இதனால்தான் இந்த புகைப்படம் தவறாக மாறுவதற்கு காரணம்.

அது மட்டுமில்லாமல் தனக்கு கூட தற்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் சந்தோஷமான விஷயமாக இருக்கிறது.  மேலும் தொகுப்பாளர் விக்ரம் உங்களுக்கு உறவினரா என்று கேள்வி எழுப்பி இருந்தார் அதற்கு பதிலளித்த பிரசாந்த் ஆம் என அதில் என்ன சந்தேகம் என கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நான் பொதுவாக சோசியல் மீடியாவில் வெளிவரும் வதந்திகளுக்கு பதில் சொல்வதே கிடையாது அந்த வகையில் ஏதோ உங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற காரணத்தினால் தான் நான் கூறிக் கொண்டிருக்கிறேன் என கோரியிருந்தார்.