தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பவர்களில் ஒருஜோடிதான் சினேகா மற்றும் பிரசன்னா இவர்கள் 2 பேரும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் போது காதல் வசப்பட்டு காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது அவர்களுக்கு ஒரு பையனும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது இந்நிலையில் பிரசன்னா மற்றும் சினேகாவின் வீட்டில் கோலாகலமாக கொண்டாடிய விசேஷ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த விஷயம் என்னவென்றால் சினேகாவின் பெண் குழந்தைக்கு காது குத்தும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் பிரசன்னாவும் அவரது பையனும் பிங்க் நிற உடை அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.
அதைப்போல் சினேகாவின் மகளுக்கும் பிங்க் நிற உடையை அணிந்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.