தமிழ்சினிமாவில் வருடத்திற்கு பல நடிகைகள் சினிமா உள்ளே வருகிறார்கள் ஆனால் பல நடிகைகள் அதேபோல் காணாமல் போகிறார்கள் சில நடிகைகள் மட்டும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள், ஒரு சில நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் நடிகை பிரணிதா கொள்ளை அழகும் பார்ப்பவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் இருந்தாலும், கதையை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி தமிழ் சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர், இவர் தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படங்கள் போதிய வரவேற்பைப் பெறாததால் கன்னடத் திரைப்படத்திற்கு இடம் பெயர்ந்தார்.
ஆனால் அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்போது பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.