திரை உலகில் சிறந்த நடிகராக வலம் வந்ததது மட்டும் இன்றி சிறந்த நடன இயக்குனராகவும் தன்னுடைய திறனை வெளிகாட்டி அதன் பிறகு இயக்குனராகவும் அவதாரம் எடுத்த ஒரு நடிகர் என்றால் அது பிரபுதேவா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மை டியர் பூதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது மிக விரைவில் திரையில் வெளியாக உள்ளதாக பட குழுவினர்கள் தெரிவித்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட மாயாஜால திரைப்படம் என தெரிவித்துள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா அவர்கள் ஒரு சில காட்சிகளில் மொட்டை அடித்துக் கொண்டும் மீசை இல்லாமலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவை முழுக்க முழுக்க குழந்தைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் நடிகர் பிரபுதேவாவுக்கு சமீபத்தில் சுமார் ஐந்து தமிழ் திரைப்படங்கள் படபிடிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பிரபுதேவா தன்னுடைய மகன் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவிடம் ஆசிர்வாதம் வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்துடன் என்றும் நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் சார் என ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவின் மகனைப் பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள் ஏனெனில் பிரபுதேவாவின் மகன் தோலுக்கு மேல் நன்றாக வளர்ந்து விட்டார் என கூறுவது மட்டுமில்லாமல் அட்சு அசல் பிரபுதேவா போலவே இவர் இருக்கிறார் எனவும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
