பழைய காதலை மறக்காத பிரபு தேவா.? அவருடைய குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் பாருங்கள்

prabhu deva

பிரபுதேவா முதலில் நடன இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை மாற்றிக் கொண்டார் குறிப்பாக நடிகராக வெற்றி கண்டார் முதலில் “இந்து” என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரெமோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர்..

வானத்தைப்போல, சார்லி சாப்ளின் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரபுதேவா சமீப காலமாக நடிக்கும் படங்கள் பெருமளவு வெற்றியை பெறவில்லை இதிலிருந்து மீண்டு வர தற்போது அவர் பிளாஷ் பேக் என்னும் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

நடிகர் பிரபுதேவா முதலில் ரமலத் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மட்டும் மூன்று மகன்கள் அதில் ஒரு மகன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதனால் சோகத்தில் பிரபுதேவா இருந்தார் இந்த நிலையில் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலித்து வந்தார் இருவரும் லிவிங் டு ரிலேஷன் ரிப்பில் இருந்தனர் அப்பொழுது நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தியிருந்தார்.

அவரது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது பின்னர் இருவர்களும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழ இருவரும் பிரிந்தனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் ஹாமினி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு நயன்தாரா என பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

nayanthara
nayanthara

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுதான் காதலுக்கு மரியாதை பிரபுதேவா நயன்தாராவுடன் இருந்த காதலை மறக்க முடியாததால் மக்களுக்கு நயன்தாராவின்  பெயரை வைத்துள்ளார் என கூறுகின்றனர் ஆனால் பிரபுதேவாவின் நண்பர்கள்  இது முற்றிலும் வதந்தி யாரோ கொளுத்தி போட்டது தற்போது வைரலாகி வருகிறது என  கூறுகின்றனர்.