இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.
இவரைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் 3ர்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் பிரசாந்த் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
அதேபோல் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
இப்படி 500 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்படும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இப்படியா தவறு செய்வது என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் ஏனென்றால் இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் prabhs என்பதற்கு பதிலாக prabhass என போட்டுள்ளார்கள் இதை ரசிகர்கள் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
என் ரசிகர்கள் என்னை கைவிட மாட்டார்கள் நிரூபித்த சிவகார்த்திகேயன்.! அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா..?
இவ்ளோ பெரிய முன்னாடி நடிகரின் திரைப்படத்தில் இப்படியா தவறு செய்வது என செம கடுப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.