வித்தியாசமான கெட்டப்பில் வலம் வரும் நடிகர் “பிரபாஸ்” – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

prabhas

தெலுங்கு சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் பிரபாஸ். ஆனால் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் மக்கள் கொண்டாட வில்ல. பிரபாஸ் பாகுபலி சீரிஸ் நடித்த பிறகு மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிரபாஸ் இண்டை அளவில் கவனிக்க கூடிய நடிகராக மாற காரணம் இயக்குனர் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் மார்க்கெட் கிடுகிடுவென விண்ணைத் தொட்டது தற்போது இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களாகவே இருந்து வந்துள்ளன அந்த வகையில் சஹோ படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

என்றாலும் இந்தப் படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் ராதேஷியாம், ஆதி-புருஷ், ப்ராஜெக்ட் K, சலார், ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெகுவிரைவிலேயே ராதேஷியாம்,ஆதி-புருஷம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

சமிபத்தில் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ராதேஷ்யாம் படத்திலிருந்து சின்ன வீடியோ வெளியாகியிருந்தது அதைத்தொடர்ந்து வெகுவிரைவிலேயே அடுத்த அப்டேட்கள் வரும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபாஸின் “ஆதிபுருஷ்” படம் தயாராகி வருகிறது.

இந்த படம் 300 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் பிரபாஸ் கெட்டப்பை பார்த்து தற்போது பலரும் ஆச்சரியப்பட்டு உள்ளனராம். பிரபாஸ்  தாடியை எல்லாம் எடுத்து கட்ட மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இதை பார்த்த பலரும் தற்பொழுது ஷாக் ஆகி உள்ளனர். பிரபாஸ்க்கு திடீரென என்ன ஆச்சு இப்படி இருக்கிறார் என கூறி கமெண்டுகள் மூலம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

prabhas
prabhas