பவர்ஸ்டாரின் கன்னத்தோடு கன்னம் உரசும் வனிதா..! புகைப்படத்தை பங்கம் செய்த லட்சுமிராமகிருஷ்ணன்..!

power-star-1

power star and vanitha latest image viral in social media: சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையைக் கிளப்பி வருபவர்தான் வனிதா விஜயகுமார். இவர் சமீபத்தில் தனது இரண்டு கணவர்களின் விவாகரத்தை  தொடர்ந்து மூன்றாவதக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு சர்ச்சையைக் கிளப்பினார் இவ்வாறு இவர் செய்த தவறுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது.

ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாமல் திருமணம் செய்துகொண்டு  அவருடன் ஊர் சுற்றிய புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது வெளியேற்றி வந்த வனிதா பின்னர் அவருடனும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டார்.

பொதுவாக சர்ச்சையில் பேர்போன நடிகைகளை விஜய் டிவியில் நடிக்க வைத்து அழகு பார்ப்பது வழக்கம் தான் அந்த வகையில்  பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெற வைத்துள்ளார்.  இதன் மூலமாக வனிதா பிரபலமானரோ இல்லையோ  விஜய் டிவி டிஆர்பியில் முன்னிலை வகித்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதில் வனிதாவை ஆட வைத்துள்ளார்கள் இதிலும் ரம்யா கிருஷ்ணனுடன் ஏகப்பட்ட பஞ்சாயத்தை கூட்டிய வனிதா பல்வேறு கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டார்.

ஆனால் இதற்கு முன்பாகவே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வனிதா அவரை போடி வாடி என கண்ட மேனிக்கு திட்டி உள்ளார். இந்நிலையில் பவர் ஸ்டாருடன் கன்னத்தோடு கன்னம் உரசும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதா.

இதைப்பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்கும் ஒரு ஏமோஜியை வெளியிட்டுள்ளார்

power star-1
power star-1