விஜயை மறைமுகமாக விமர்ச்சித்த பிரபல தயாரிப்பாளர்.! ரசிகர்கள் ஆவேசம்.

vijay
vijay

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் முடித்துள்ளார்.

தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இத்திரைப்படம்  ரிலீசாகாமல் தள்ளி போய் உள்ளது. படக்குழுவினர் மற்றும் விஜய் அவர்களும் ஊரடங்கு உத்தரவு முழுவதும் முடிந்தபின் அடுத்த சில நாட்களிலேயே தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் தளபதி விஜயை மறைமுகமாக பிரபல தயாரிப்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.சில நடிகர்கள் ஆடியோ லெளன்ச் என்ற பெயரில் அரசியல் பேசிவிட்டு செல்லுகிறார்கள் அப்படி பேசும் பிரபலங்கள் உடனே அரசியலில் போய் சேருவார்கள் இது அரசாங்கத்தை நம்பி நடக்கும் பிசினஸ்.

மேலும் மேடையில் இருந்து கொண்டு அரசாங்கத்தை திட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்று கடுமையாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சிவா.அத்தைகைய செய்தி ரசிகர்களை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.