தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தரமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
இந்த வகையில் சன் டிவியில் முன்பெல்லாம் இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்ததால் ஒரு கட்டத்தில் டிஆர்பி மிகவும் அடி வாங்கியது.
எனவே மற்ற தொலைக்காட்சிகளை போல இவரும் தற்பொழுது பல கவர்ச்சியில் ஆர்வமுள்ள நடிகைகளையும் பல சீரியல்களையும் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் ஒன்று தான் அன்பே வா. இந்த சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளவர் டெல்னா தேவி.
இவர் இதற்கு முன் மேல் மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாகவும்,சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் ஒரு நடிகையாக நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக வேண்டும் என்பதால் தற்போது தமிழில் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்னா தேவிக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதாகவும் அதில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தற்போது குணமடைந்து விட்டதாகவும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் தொடர்ந்து அன்பே வா சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமாக குத்து விளக்கு போல் நடித்து இருப்பார். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் தனது இடுப்பு அழகு தெரியும் படி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் புகைப்படம்.