கொழுக் மொழுக் உடல் அமைப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகைகளில் ஒருவர் பூனம் பஜ்வா. இவர் தமிழில் சேவல், தெனாவெட்டு ,கச்சேரி, ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை2 போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் இருப்பினும் காலப்போக்கில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இருப்பினும் வருகின்ற ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து வந்தாலும் சரியான படங்கள் வராததால் வருத்தத்தில் இருந்து வருகிறார் அம்மணி.
சமீபகாலமாக பட வாய்க்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.மேலும் தனது ரசிகர்களை கவர்ந்து வந்தார் அவருக்கு எற்றார்போல ஊரடங்கு உத்தரவும் அமைந்ததால் மேலும் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். தற்பொழுது வீட்டிலிருந்தபடி துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
மேலும் பதிவை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அம்மணி அதில் அவர் கூறியது ”உள்ளத்தின் அமைதி உலக அமைதி” என கூறியிருந்தார். அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மேக்கப் இல்லாமலேயே செம்மையாக இருக்கிறார்கள் என கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.