கழுத்தில் மாலை கையில் ருத்ராட்சை பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சாமியார் கெட்டப் போட்ட பூனம் பஜ்வா.! அதிலும் கிளாமர் காட்டுகிறாரே என கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்.!

poonam-bajwa

படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகைகளும் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் பட வாய்ப்பு கிடைக்குமா என காத்துக் கிடக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் கன்னடம்,தெலுங்கு,தமிழ்,மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூனம் பஜ்வா.

இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடித்த நிறைய திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்திருக்கும் இவர் பல திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகைகளைப் போல இவருக்கும் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்து விட்டதால் இவரும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் எக்கச்சக்கமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

என்னதான் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்தாலும் ரசிகர்களும் இவருக்கு நல்ல வரவேற்பு தருகிறார்கள் சமீபத்தில்கூட நீச்சலுடையில் நீர் சொட்ட சொட்ட புகைப்படங்களை வெளியிட்டார் அதனைத் தொடர்ந்து தற்போது புதிய வகையான புகைப்படம் வெளிவந்துள்ளது.

poonam bajwa
poonam bajwa

ஆம் பூனம் பஜ்வா ருத்ராட்ச மாலை,கழுத்தில் மாலை என பார்ப்பதற்கு சாமியார் கெட்டப் போட்டு மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து சோபாவில் அமர்ந்து உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது முன்னழகு மிகவும் அருமையாக இருக்கிறது என இவரை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்