தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் பூனம் பஜ்வா இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதனைத்தடர்ந்து 2008 ஆம் ஆண்டு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் துரோகி, தம்பிக்கோட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இப்படி தொடர்ந்து நடித்து வந்த பூனம் பஜ்வா திடீரென தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால் இவரை தமிழ் சினிமாவில் காண முடியாமல் போனது. பிறகு நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் இவர் வாங்கும் மூச்சு ரசிகர்களுக்கு மூச்சு வாங்க வைத்துவிடும் அந்தளவு கிளாமரில் தட்டி தூக்கினார்.
இப்படி இருக்கும் நிலையில் பூனம் பஜ்வா அடுத்தது ஏதாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.