காத்தடிச்சா மொத்த மானமும் போச்சே.! வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்துகொண்டு நடிகை பூனம் பஜ்வா செய்யும் அட்டகாசங்கள்.! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் புகைப்படங்கள் இதோ.

poonam-bajwa

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் பூனம் பஜ்வா இவர் தமிழைத் தவிர்த்து கன்னடம்,தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டு நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் இவர் நடித்த பல படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பு கொடுத்ததால் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

பல நடிகைகளைப் போல் இல்லாமல் தான் நடிக்கும் திரைப்படத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தார் ஆனால் பட வாய்ப்புகள் குறைய குறைய இவரும் கவர்ச்சியில் இறங்க ஆரம்பித்து விட்டார் பூனம் பஜ்வா.

இவர் நிறைய திரைப்படங்கள் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீப காலமாகவே தனது சமூக வலைதளப்பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட இவர் சோபாவில் அமர்ந்து ருத்ராட்ச மாலை அணிந்துகொண்டு மிகவும் கிளாமரான போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

poonam bajwa
poonam bajwa

இதனைத்தொடர்ந்து இன்னும் ரசிகர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படங்களில் பூனம் பஜ்வா பார்ப்பதற்கு தனது வாழை தண்டு போல் இருக்கும் தொடையை முழுமையாக காட்டி ரசிகர்களை கதிகலங்க வைத்து விட்டார்.

poonam bajwa

டாப்ஸ் மட்டும் அணிந்து கொடுத்த போஸ் ரசிகர்களின் நெஞ்சை தொட்டு விட்டது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த இடத்தில் கை வைத்து நீங்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என இவரை எக்குத் தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.