ஐயோ பாத்துங்க சிரிச்சு சிரிச்சு பல்லு கீழே கொட்டிட போகுது.! பூனம் பஜ்வா புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்.!

poonam-bajwa
poonam-bajwa

poonam bajwa : நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார், இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தெனாவட்டு கச்சேரி ஆரம்பம், துரோகி தம்பிக்கோட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு அமையாததால் மலையாளம் பக்கம் சென்றார் அதன் பிறகு தமிழில் மீண்டும் 2014 ஆம் ஆண்டு ஆம்பள என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரீ கொடுத்தார், பின்பு 2016-ஆம் ஆண்டு அரண்மனை2 திரைப்படத்திலும் முத்தன கத்திரிக்காய் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

poonam bajwa-tamil360newz
poonam bajwa-tamil360newz

கடைசியாக பூனம் ஜ்வா ‘குப்பத்து ராஜா’ என்ற திரைப்படத்தில் நடித்து இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை பெறுவதற்கு முயற்சி செய்வார்.

இந்தநிலையில் தற்போது இவர் கேமராவுடன் சிரித்துக்கொண்டே ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கலாய்த்து அழகை வர்ணித்தும் வருகிறார்கள்.

poonam bajwa-tamil360newz
poonam bajwa-tamil360newz