நீங்கள் எனது லேப்டாப் அடியிலிருந்து வரும் சூடை விட ஹாட்டானவர்.! பூனம் பஜ்வா புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

poonam bajwa

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தவர், சமீபகாலமாக நடிகைகள் பலரும் பட வாய்ப்பு இல்லை என்றால் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

இவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா, அதன்பிறகு கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அப்பொழுது இவருக்கு பட வாய்ப்பு எதுவும் அமையாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளத்தில் இறுக்கமான லெகின்ஸ் போட்டுக்கொண்டு டாப் ஆங்கிள் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்னுடைய லேப்டாப் வெப்பத்தை விட ஹாட்டாக இருக்கிறீர்கள் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

poonambajwa
poonambajwa