நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் பூனம் பஜ்வா.! நீச்சல் குலமே சூடேறும் வீடியோ.!

poonam-bajwa
poonam-bajwa

தமிழ் சினிமாவில் ‘சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் பூனம் பஜ்வா, இதனைத்தடர்ந்து தெனாவட்டு அரண்மனை 2 முத்தின கத்திரிக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகையாக இவரால் வலம் வர முடியவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக இவருக்கு பெரிதாக படவாய்ப்பு எதுவும் அமையவில்லை அதனால் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார். ஒரு காலகட்டத்தில் உடல் எடை கூடி கொழுக்கு மொழுக்கு என்று தோற்றமளித்தார் அதனால் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

அதனால் கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார், இவருக்கு தற்போது வயது 35 ஆனாலும் இன்னும் திருமணம் ஆகாமல் படத்தில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதிலேயே  குறிக்கோளாக இருக்கிறார், படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என்றாலும் ஏதாவது செய்து பட வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் எந்த ஒரு தடையும் இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் பூனம் பஜ்வா பிகினி உடையில் தனது தோழி ஒருவருடன் நீச்சல்குளத்தில் கும்மாளம் அடிக்கிறார், இதை பர்த்த ரசிகர்கள் நீச்சல் குலமே சூடேறி கிடைக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்