குட்டையான டிரௌசரில் தனது லெக் பீசை தூக்கி காட்டிய பூனம் பஜ்வா.! அடிக்கிற குளிருக்கு ரசிகர்களை சூடேத்தி விட்டாரே.! வைரலாகும் புகைப்படம்

poonam-bajwa

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் இவர் 2008ஆம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் வெகுவாக கவர்ந்ததால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சேவல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் துரோகி என தொடர்ந்து நடித்து வந்தார். என்னாதான் பூனம் பஜ்வா தொடர்ந்து நடித்து வந்தாலும்  இவர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஹிட் கிடைக்கவில்லை அதனால் முன்னணி நடிகைகளான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார்.

கடைசியாக பட வாய்ப்பு கிடைக்காமல் சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளி விட்டு ஒதுங்கியிருந்தார் அதன் பிறகு முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

மேலும் அரண்மனை திரைப்படத்திலும் நடித்துள்ளார்,  பின்பு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அறை விட்டார்.

இந்த நிலையில் பூனம் பஜ்வா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

poonam-bajwa
poonam-bajwa

அந்த வகையில் பூனம் பஜ்வா தனது லெக் பீசை காட்டியபடி குட்டையான உடையணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது.

poonam-bajwa