பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வேண்டும் என அதீத ஆசையால் நடிக்க வந்தவர் ஆனால் அது நிறைவேரமலையே போனது. இவரின் நடிப்பு திறமையால் பல ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. இருப்பினும் இவரால் முன்னணி நடிகைக்கான அதிர்ஷ்டம் கிடைக்க வில்லை.
இவர் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்தார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் நீண்ட நாள் கழித்து குப்பத்து ராஜ படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் இணையதளத்தில் வெள்ளை நிற உடை அணிந்து கையில் வீணையை வைத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.