தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டா. இதைத்தொடர்ந்து அவர் ஜீவா உடன் சேர்ந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். இதனைத்தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருகின்ற ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக உடல் எடை ஏறியதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தவகையில் தற்போது தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறார் பூனம் பாஜ்வா. அதனை வெளிபடுத்தும் வகையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பூனம் பாஜ்வா புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் வர வர கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என கூறிவருகின்றனர்.இனி ரசிகர்களுக்கு விருந்து தான்.