தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் ஆனால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
தமிழில் இவர் சேவல், தெனாவட்டு, அரண்மனை என பல திரைப்படங்களில் குத்துவிளக்காக நடித்துள்ளார், அதேபோல் இவர் எத்தனை திரைப் படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஹிட் அடையவில்லை அதனால் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அப்படிதான் குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கதற விட்டார், அதேபோல அரண்மனை2 முத்தின கத்திரிக்கா என பல திரைப்படங்களை அந்த கதாபாத்திரமாகவே நடித்து வந்தார் அதனால் ரசிகர்கள் இவரை ஆண்டி ஆண்டி என அழைத்தார்கள்.
ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதுபோல் வாய்ப்பு களிலேயே நடித்து வருகிறார் இந்த நிலையில் தான் ஆண்டி இல்லை என நிரூபிக்க மிகவும் குட்டையான உடையணிந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை ரசிகர்களுக்காக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக இருந்த நீங்கள் இப்படி அதிரடியில் கவர்ச்சி காட்டுகிறீரகள் என கமெண்ட் செய்தார்கள்.
பூனம் பஜ்வா சமீபகாலமாக சமூகவளைதலத்தில் வெளியிடும் புகைப்படத்தில் தனது தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார் ஏனென்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது அதுதான் போல. இந்த நிலையில் இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் ரம்பாவின் ரெக்கார்டை நீங்கதான் உடைக்க போறீங்க என அவரது தொடையை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு அதிரடியாக பதிலளித்துள்ள பூனம் பஜ்வா மிகவும் நன்றி அதாவது ரொம்ப நன்றி என கூலாக பதில் அளித்துள்ளார். இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் அடைந்துள்ளார்கள்.