முதன் முறையாக நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

poonam-bajwa
poonam-bajwa

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பஜ்வா, இவர் முதன்முதலில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதுமட்டுமில்லாமல் கச்சேரி ஆரம்பம் தம்பிக்கோட்டை என பல திரைப் படங்களிலும் நடித்திருந்தார்.

தொடர்ச்சியாக தமிழில் நடித்து வந்த பூனம் பஜ்வாவிற்கு சிலகாலம் பட வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது அதன் பிறகு மலையாள பக்கம் சென்றார் மலையாளத்தில் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் அங்கும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

அதன் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் தமிழில் ஆம்பள, ரோமியோ ஜூலியட் அரண்மனை 2, முத்துனகத்திரிகா என ஒரு ரவுண்டு வந்து வலம் வந்தார், ஆனால் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியவில்லை.

இந்த நிலையில் பூனம் பஜ்வா ஹீரோயினாக நடிக்க முடியாமல் ஆன்ட்டி அக்கா போன்ற கதாபாத்திரத்தில் தான் அவரை நடிப்பதற்கு அழைக்கிறார்கள். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா என்ற திரைப்படத்திலும் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

குப்பத்து ராஜா திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது, அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் அதனால் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் முதல் முறையாக நீச்சல் உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க  இங்கே கிளிக் செய்யவும்