2008ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சேவல் இந்த திரைப்படத்தில் பூனம் பஜ்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமாகிய திரைப்படமும் இதுதான். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இதனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகொட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அந்தஸ்தை அடைய வில்லை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு பெரிதாக தமிழில் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் மலையாளம் கன்னட மொழியில் மட்டுமே தனது ஆதிக்கத்தை செலுத்தினார்.
பின்பு நீண்ட ஆண்டுகள் கழித்து ஆம்பள திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படி நடித்து வந்த பூனம் பஜ்வா ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இவருக்கு பெரிதாக எந்த ஒரு படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அந்த வகையில் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. அந்த வகையில் தற்பொழுது நீச்சலுடையில் தன்னுடைய முழு தொடையும் தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பூனம் பஜ்வா அவர்களை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.