கருப்பு நிற உடையில் ஆண்ட்டி போல் இருக்கும் பூனம் பஜ்வா.! ஆத்தாடி ரொம்ப கும்முன்னு இருக்காங்களே.!

poonam-bajwa
poonam-bajwa

சமீபகாலமாகவே தமிழ் திரை உலகில் நிறைய நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்த பல நடிகைகளும் தற்போது பல சமூக வலைதள பக்கங்களில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்கள் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவர்களை கடுமையாக திட்டுவதும் உண்டு.

ஆனால் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவர்கள் தங்கள் வழக்கமாக செய்யும் செயலை நாள்தோறும் செய்து வருவதால் ஒரு சில ரசிகர்கள் இவர்களது புகைப்படங்களையும் பார்த்து வர்ணிப்பது உண்டு அந்த வகையில் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நன்றாக பல திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை தான் பூனம் பஜ்வா.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது மேலும் இவர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த அரண்மனை திரைப்படமும் இவருக்கு நன்றாக வரவேற்ப்பை தந்தது.

poonam bajwa
poonam bajwa

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் பூனம் பஜ்வா கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

poonam bajwa
poonam bajwa

இவர் பதிவு செய்து வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களுக்கு லைக்,ஷேர் போன்றதை செய்வது உண்டு அந்த வகையில் தற்போதும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளாராம் ஆம் கருப்பு நிற உடையில் தனது முன்னழகை லேசாக காட்டியபடி இவர் கொடுத்த போஸ் ரசிகர்களின் நெஞ்சை தொட்டு விட்டது.