நீச்சல் குளத்தில் நீர் சொட்ட சொட்ட சகலமும் தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய பூனம் பாஜ்வா.!

poonam-bajwa
poonam-bajwa

தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் பூனம் பாஜ்வா இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் பார்த்தால் தமிழில் இவர் நடித்த பல திரைப்படங்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தந்து விட்டார்கள்.

தமிழில் ஓரளவுக்கு பிரபலமானதால் அதனைத் தொடர்ந்து பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் மேலும் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தான் நடிக்கும் திரைப்படங்களில் தனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக இவர் நடித்து வருவதால் பலரும் இவரது திரைப்படம் என்றால் உடனே பார்த்து விடுகிறார்கள்.

பல நடிகைகளும் பட வாய்ப்பு இல்லாமல் போனால் உடனே கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்து விடுவார்கள் அதே போல் இவரும் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்துவிட்டார் இவருக்கு படவாய்ப்பு ஒரு பக்கம் கிடைத்து வந்தாலும் தனது கிளாமரான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு நாள்தோறும் வெளியிட்டு.

poonam bajva
poonam bajva

அவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவரது புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதைப்போல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

poonam bajva
poonam bajva

இந்த புகைப்படங்களில் நீச்சல் குளத்தில் நீர் சொட்ட சொட்ட பூனம்பாஜ்வா தனது முன்னழகை எடுப்பாக காட்டி நீச்சல் உடையில் மிகவும் கிளாமராக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.