உங்களப் பார்த்தா ஆன்ட்டி ஆன்ட்டின்னு சொல்றாங்க.! பூனம் பஜ்வா கொடுத்த முரட்டு போஸ்.

poonam-bajwa
poonam-bajwa

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடிகையாக நடித்து வந்தவர், இவர் பாம்பையில் பிறந்தவர். இவர் இதற்கு முன்பு மாடலிங்கில் இருந்து வந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பரத் நடித்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் துரோகி, தம்பிக்கோட்டை என தொடர்ந்து நடித்து வந்தார்.

இவர் திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் முன்னணி நடிகைகளான அந்தஸ்தை பெற முடியவில்லை. அதனால் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காததால். மலையாளம், கன்னடம் சினிமாவிற்கு சென்றார்.

அங்கும் அவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் மீண்டும் தமிழ் சினிமா பக்கமே திரும்பினார் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஆம்பள, ரோமியோ ஜூலியட் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பூனம் பஜ்வா ஒரு காலகட்டத்தில் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் ஆன்ட்டி அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார், அப்படிதான் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து இளசுகள் மத்தியில் இடம் பிடித்தார்.

அந்த திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை ஆன்ட்டி என அழைத்து வந்தார்கள் இளசுகள், 35 வயதான இவரை ஆண்டி  என அழைத்து வந்ததால் பூனம் பஜ்வா சமூகவலைதளத்தில் அடிக்கடி தனது இளமையான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

poonam bajwa
poonam bajwa

அந்த வகையில் தற்பொழுது நீச்சல் உடையில் தனது கட்டழகு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன. அந்த புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்தால் யாரைப் பார்த்து ஆண்டி எனக் கூறுகிறீர்கள் என ரசிகர்களை கேள்வி கேட்பது போல் தெரிகிறது. அந்த அளவுக்கு கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

View this post on Instagram

#tbt#sunnymemories☀️ ????????@suneel1reddy??????

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on