144 தடையிலும் பெட் ரூமில் குப்புற படுத்துக்கொண்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

poonam

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூனம் பஜ்வா. ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த படம் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் அவருடன் கைகோர்த்து நடித்தார், இந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் இதை தொடர்ந்து துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப குத்து விளக்காக காணப்பட்டாலும்,சமீப கால படங்களில் இவர் கவர்ச்சியாக நடித்து வந்தார் அதிலும் குறிப்பாக அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களாகும். தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவர்கள் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் அதேபோல முன்னணி நடிகையாக பூனம் பஜ்வா அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது பெட்ரூமில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

poonam
poonam