அழகில் பூஜா ஹெக்டேவையே ஓவர்டேக் செய்யும் தங்கச்சி – புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும்.!

pooja-hegde

பிற மொழி நடிகைகள் தமிழ் சினிமா உலகில் தற்போது பல வாய்ப்புகளை கைப்பற்றி அசத்துகின்றனர் அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே அண்மையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இப்படத்தை தொடர்ந்து தற்போது சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த படத்திற்கு முன்பாகவே அவர் தமிழ் சினிமாவில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது நடிகை பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது பின் தெலுங்கு பக்கம் தனது திசையை திருப்பி..

தொடர்ந்தது டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் அதேசமயம் தெலுங்கு ரசிகர்களுக்கு கிளாமர் கொஞ்சம் பிடிக்கும் என்பதால் நடிகை பூஜா ஹெக்டே ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுலகில் என்னதான் சிறப்பான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார்கள் என்பதை நன்கு உணர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இவருக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக அவர் இருந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவை தொடர்ந்து அவரது தங்கையின் புகைப்படம் வெளியாகி உள்ளது பூஜா ஹெக்டேவை விட அவர் செம அழகாக இருப்பதாக தெரியவருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்கள்.

pooja hegde
pooja hegde