தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்த நடிகை தான் பூஜா ஹெக்டே.
இவர் முகமூடி திரைப்படத்தில் நடித்து இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எந்த கதாபாத்திரமும் கிடைக்காத நிலையில் இவர் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார்.
மற்ற மொழி ரசிகர்களை கவர்ந்த வகையில் தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் விட்டதை பிடிப்பதற்காக மீண்டும் இவர் தமிழில் நடிக்க வந்துள்ளார்.இவர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது எனவும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சமீப காலமாகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடித்து வருவதால் அந்த திரைப்படத்தின் சின்ன சின்ன தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார்.
அதேபோல் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே இவரது அட்டகாசங்கள் இணையத்தில் தாங்க முடியவில்லை இணையதளமே சூடாகும் அளவிற்கு இவர் எக்கச்சக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு சேலையில் கூட தனது முன்னழகை எடுப்பாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா இப்படி எல்லாமா போட்டோ ஷூட் நடத்துவாங்க என இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.