தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடித்த முதல் திரைப்படம் இவருக்கு படுதோல்வியை சந்தித்தது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் இதனை தொடர்ந்து தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் காரணமாக பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விட்டார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் நமது நடிகை அல்லு அர்ஜுன் நடிப்பில் அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது தளபதியுடன் நடிக்கும் பட வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். பொதுவாக நமது நடிகை என்னதான் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் புகைப்படம் வெளியிடுவதை மட்டும் தவித்ததை கிடையாது.
அந்தவகையில் தன்னுடைய அழகான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்தான்.
இந்நிலையில் நமது நடிகை மோசமான பிகினி உடை அணிந்து கொண்டு ஆனது மொத்த அழகையும் ரசிகர்களுக்காகவே அர்ப்பணித்துள்ளார் இவ்வாறு அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ஒரு சில மணிநேரத்தில் மட்டும் 10 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.