கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில்கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தற்பொழுது அதன் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் தற்போது அமலில் இருந்து வருகிறது .
இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர் இதனையடுத்தே மத்திய மாநில அரசுகள் இருக்கை காணொளி மற்றும் வீடியோ போன்றவற்றின் வாயிலாக விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர் மேலும் மக்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக சினிமா பிரபலங்கள் பலரும் அதனை கையிலெடுத்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இருப்பினும் ஒரு சில பிரபலங்கள் ஊரடங்கு உத்தரவை பட வாய்ப்பிற்காக பயன்படுத்தி வருகின்றன அந்தவகையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் தற்பொழுது ஜிம் ஒர்க்கவுட் செய்யும் உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அத்தகைய சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#poojahegde #actress pic.twitter.com/Y4A4bfp0xg
— Tamil360Newz (@tamil360newz) May 1, 2020