“அரபி குத்து” பாடலுக்கு அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே – வைரலாகும் புதிய வீடியோ.

pooja-hegde
pooja-hegde

மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து.

டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது இந்த படத்தை வேறொரு தளத்தில் நெல்சன் திலீப் குமார் எடுத்து உள்ளார். பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் உடன் கை கோர்த்தது அபர்ண தாஸ், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அசத்தியது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது அப்டேட் கொடுத்து ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்து வருகிறது படக்குழு. இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதை சரியாக நிறைவேற்றி உள்ளது படக்குழு நேற்று அரபி குத்து பாடலை 6 மணிக்கு யூடியூபில் ரிலீஸ் பண்ணியது பாடல் வெளிவந்து. சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும் பார்வையாளர்களையும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நடுக்கடலில் கப்பலில் அரபி குத்து பாடலுக்கு அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோ இணைய தள பக்கத்தில் தற்பொழுது தீயாய் பரவி வருகிறது இதோ பூஜா ஹெக்டே அரபி குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட அந்த வீடியோ இதோ..