ajith movie actress married at 43 age photo viral: தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை பூஜா பத்ரா இவர் ஒரு முன்னணி நடிகை ஆவார்.
இவர் சோனு என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்பு ஒரு சில கருத்து வேறுபாடால் இவர்கள் 2 பேரும் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.
இவர் தல அஜித்தின் ஆசை மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து தற்போது பூஜா பத்ரா ரஜினி படத்தில் வில்லனாக நடித்த ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டார். அந்த நடிகர் தான் நவாப் ஷா. இவர் கடந்த ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு நவாப் வில்லனாக நடித்து இருப்பார்.
தற்போது பூஜா பத்ராவும் நவாப் ஷாவும் திருமணம் செய்துகொண்டார்கள். சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இவருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் இணையதளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.