பொன்மகள் வந்தாள் படத்திற்கு அஜித் ரியக்டியன் என்ன தெரியுமா.?

ajith-and-jo
ajith-and-jo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வருவர் தல அஜித். அவர் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெண் சமுதாயத்திற்காக எதிராக நடக்கும் குற்றங்களை எடுத்து விவரிக்கும் ஒரு படமாக அமைந்தது.

இளம் இயக்குனர் வினோத் மூலம் சமீபத்தில் நிறைவேற்றினார் இப்படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்ப்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது.இப்படத்தின் முலம் அஜித் மற்றும் ஹச். வினோத் இருவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

இதனையடுத்து அஜித் அவர்கள் ஹச். வினோத்யுடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு எடுக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் படம் சமீபத்தில் OTT வழியாக படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர் இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படத்தை தல அஜித் அவர்கள் பார்த்துவிட்டு ஜோ அவர்களுக்கு போன் செய்துள்ளார்.

ஜோ இதெல்லாம் சரியில்லை நேர்கொண்ட பார்வை படத்தை மிஞ்சி விட்டீர்கள் படம் சிறப்பாக இருக்கிறது நடிப்பில் சும்மா பின்னிட்டீங்க எனக்கு படம் ரொம்ப பிடித்து இருக்கு என்று தெரிவித்தார் இதனால் ஜோ  மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார் இவர் போன்ற முன்னணி நடிகர் போன் செய்து வாழ்த்து கூறியது எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் ஜோ அவர் கூறியிருந்தார்.