ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாகிவிட்டது. முதல் பாகத்தில் இருந்த புரியாத புதிருக்கு இரண்டாவது பாகத்தில் விடை கிடைத்து விட்டது. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த இரண்டாவது பாகம் முதல் பாகத்தை போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகி பல இடங்களில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம். மேலும் மணிரத்தினத்தின் இந்த திரைப்படத்தை இந்திய சினிமாவின் முழுமையான பெருமை என பலரும் அழைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் இந்த திரைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்கள். மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு இரண்டாவது பாகம் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
ஆதித்ய கரிகாலனாக விக்ரமும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் படத்தில் மிரட்டி உள்ளார்கள். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்க்கும் பொழுது மிரட்டலாக இருப்பதாக கூறியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் மூஞ்சில் 300 நம்பியாரை காட்டுவது போல் முகபாவனையில் மிரட்டுகிறார்கள்.
Mani Ratnam deserves MAD respect for bringing such a magnificent & brilliant movie! He faced so many hurdles to shoot this movie, he had to shelve this project 4 times. If anyone faced these problems, he would definitely shelve this film permanently #PonniyinSelvan2 #PS2Tomorrow
— SahilRaj (@tsahilraj) April 28, 2023
விக்ரம் மொத்த படமும் இந்த ஒத்த மனுஷன் புகுந்து விளையாடீடாரு ஒரு ரியல் கரிகாலன்ன கண்ணு முன்னாடி அப்டியே நிறுத்திரிக்காரு மனுஷன்.
, @chiyaan மொத்த படமும் இந்த ஒத்த மனுஷன் புகுந்து விளையாடீடாரு ஒரு ரியல் கரிகாலன்ன கண்ணு முன்னாடி அப்டியே நிறுத்திரிக்காரு மனுஷன் ❤#PonniyinSelvan2 pic.twitter.com/uHRpf7DztO
— Bigil Michel 💙Mi (@MichelRaja13) April 28, 2023
Good 1st half.. Mani ratnam sir did his duty well 3/5 #PonniyinSelvan2 #ps2 pic.twitter.com/O0LWvQINY9
— AN (@anurag_i_am) April 28, 2023
Appreciable performance by @trishtrashers being the brains of the dynasty. Neatly done! 💫
— Reshmi (@ReshmiC2022) April 28, 2023
#PonniyinSelvan2 what a movie 😍😍. Brilliant performances 👏. Pre climax between Aishwarya and vikram is 😙😙🤩🤩.
— saisrikar sharma (@saisrikardhava1) April 28, 2023
Chiyaan as Aditya Karikalan……….Watta Perf🔥
* Scene with Vikram Prabhu
* Kadambur Entry Seq
* Siblings Meet
* Nandini FaceoffHe Nailed It!!#PonniyinSelvan2 #PS2
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 28, 2023
#PS2 #PonniyinSelvan2 Vikram and Aish Rai stole the show. Trisha, JR, Karthi all very good. Visuals and art 🔥 No idea why many high points were in slow motion. ARR bgm disappointed. Slow paced but story has been told very well. Liked the original ending.
— Haroon (@__harry19) April 28, 2023
மணிரத்தினம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி செதுக்கி வைத்துள்ளார் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்துள்ளார்கள். நேர்த்தியாக நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களும் இந்த திரைப்படத்திற்கு பிளஸ் தான் வழக்கம்போல ஏ ஆர் ரகுமான் பின்னணி இசை மற்றும் பாடல் காட்சியில் பின்னி பெடல் எடுத்து விட்டார்.
பொன்னியின் செல்வன் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலால் ஈர்க்கப்பட்டு வரலாறு நாடகம் சோழர்களின் நிஜ வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சி 3200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் வல்லுனர்கள் கணித்தது போல் இந்த திரைப்படத்தின் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய் 😍 அழகான ராட்சசி பேசாம இனி வில்லியவே நடிச்சிருலாம் கண்ணுலயே பயத்த ஏற்படுத்துற#PonniyinSelvan2
— Bigil Michel 💙Mi (@MichelRaja13) April 28, 2023