ஸ்போர்ட்ஸ் பிராவுடன் லோ ஹிப் பேண்ட் போட்டு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! ஜொள்ளு விட்ட ரசிகர்கள்…

poonam-bajwa-tamil360newz
poonam-bajwa-tamil360newz

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு சேவல் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து ஜீவாவின் தெனாவட்டு திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

மேலும் அதனைத் தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி ,தம்பிக்கோட்டை, ஆம்பள ரோமியோ ஜூலியட், அரண்மனை2, முத்தன கத்திரிக்காய் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஏன்னா தான் இவர் திரைப்படங்களில் நடித்தாளும்  முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைய முடியவில்லை.

ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதனால் 2019 ஆம் ஆண்டு ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்தார். குப்பத்து ராஜா திரைப்படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை ஏங்க வைத்துவிடும்.

அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்து வந்தார், ஊரடங்கு தற்போது அமலில் இருப்பதால் பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பூனம் பஜ்வா சமீபத்தில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இந்த நிலையில்  தற்பொழுது தன்னுடைய தட்டையான வயிறு பகுதி தெரியும்படி ஸ்போர்ட்ஸ் உடையில் லோ ஹிப் பேனட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் ஒரு ரசிகர் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு உங்கள் இமேஜை கெடுத்து கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார், இதற்கு பூனம் பஜ்வா உங்கள் நாள் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் என செம கூலாக பதில் அளித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa