உலகநாயகன் கமலஹாசன் சினிமாவில் நடிப்பதை தற்போது நிறுத்தி விட்டு தேர்தல் களத்தில் சமீப காலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இவரது மக்கள் நீதி மையம் கட்சி வருகின்ற தேர்தலை முன்னிட்டு விருவிருப்பாக தனது பணியை தொடங்கியுள்ளது கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் நேற்று வேட்புமனு தாக்கல் பதிவு செய்தார் அப்போது இவரது சொத்து விபரங்கள் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன இவர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டின் சொத்து மதிப்பு 22.1கோடி .
அதே போல் அவரிடம் இருக்கும் அசையும் சொத்து 45.09 கோடி அசையா சொத்து 131.84 கோடி. எங்க தங்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மொத்தம் சொத்து மதிப்பு 176.93 கோடி என தெரியவருகிறது.
இவரைப் போன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 6.7 கோடி இருப்பதாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் 7.2 கோடி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களிடம் 8.8 கேட்டு கோடி சொத்து இருப்பதாகவும் டிடிவி தினகரன் 12.27 கோடி சீமானுக்கு 1.25 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்