காமெடி நடிகர் சூரியின் வீட்டு விஷேசத்தில் திடீரென புகுந்த போலீஸ் அதிகாரிகள்..! அச்சத்தில் ரசிகர்கள்..!

soori-2
soori-2

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன்னை ஒரு காமெடியனாக திரை உலகில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு நடிகர் சூரி தன்னுடைய சிறந்த நடிப்பை திரைப்படத்தில் வெளி காட்டியதன் மூலமாக தற்போது பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ் மொழியில் முன்னணி நடிகராக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சூரி.

இந்நிலையில் நமது நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.

நடிகர் சூரி முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் இதுதான் என்பதன் காரணமாக இத்திரைப்படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்த அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சூரி வீட்டில் நடந்த விசேஷத்திற்கு காவல்துறை யினர் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அந்த வகையில் சூரியின் அண்ணன் மகளின் திருமணம் தற்சமயம் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த திருமணத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத அளவிற்கு பல்வேறு கூட்டங்களில் நிரம்பின.  அந்த வகையில் மணப்பெண் அறையில் 10 சவரன் மதிப்புள்ள நகை மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விசேஷத்தில் நடந்த திருட்டு பற்றி காவல் துறையினரிடம் சூரி தெரியப்படுத்தினார். இதனை அடிப்படையாக வைத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது மட்டுமல்லாமல்  அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி ஆகி விட்டார்கள்.

soori-1
soori-1