தயவுசெஞ்சு சிவாங்கியை நடிக்க வேணாம்னு சொல்லுங்க..! தியேட்டர் வாசலில் மிரட்டல் விடும் ரசிகன்..!

shivangi-3

தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான சிறிது காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விடாமல் கட்டிக்காத்து ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் சமீபத்தில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது இதனை தொடர்ந்து தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி கண்டு வருகிறது பொதுவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது கிடையாது அதற்கு பாரபட்சமின்றி மிமிக்கிரி, பாடல், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் சிவாங்கி, பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, ராதாரவி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமானது சிவாங்கி முதல் திரைப்படம் ஆகும்.

இந்நிலையில் இவருடைய நடிப்பை பற்றி ரசிகர் ஒருவர் மிகவும் கேவலமாகவும் ஆத்திரமாகவும் திட்டி தீர்த்துள்ளார். சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதேபோல இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய குரல் திறமையை காட்டி உள்ளார்.

shivangi-2
shivangi-2

இந்நிலையில் இன்று டான் திரைப்படம் வெளியானவுடன் தியேட்டரில் விமர்சனம் கேட்கப்பட்டது அப்போது ரசிகர் ஒருவர்  சிவாங்கி பற்றி கேள்வி எழுப்பியதும் கடுப்பான அதுமட்டுமில்லாமல் சிவாங்கி ஒரு லூசு குரங்கு அந்த பொண்ணு அடுத்த தடவை படத்தில் நடிக்க கூடாது என மிக கேவலமாக பேசி உள்ளார்.

சிவாங்கி நன்றாக பாடுகிறாள் ஆனால் அவர்களுக்கு நடிக்கும் திறமை கொஞ்சம்கூட இல்லை ஆகையால் இனிமேல் நடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்று ரசிகர்கள் அளித்த விஷயமானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

shivangi-1