pichaikkaran : சசி உதவி இயக்குனர் தயாபாரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பிச்சைக்காரன் இந்த திரைப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி தான் பணியாற்றி இருந்தார் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகியது. படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது பிச்சைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி பணக்கார தொழிலதிபரின் மகனாக இருப்பார் அவரின் தாயார் புவனேஸ்வரி கணவர் திடீரென மரணமடைந்ததால் அவர் விட்டுச்சென்ற ஜவுளி தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் புவனேஸ்வரியின் மாமனாரான அவிநாசி முத்துராமன் பணத்தாசை கொண்டவர் எப்படியாவது மொத்த சொத்துக்களையும் ஆட்டையை போட வேண்டுமென எண்ணத்தில் இருப்பார். விஜய் ஆண்டனி தன்னுடைய மேற்படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புவார் தன்னுடைய தாயார் அனைத்து பொறுப்புகளையும் விஜய் ஆண்டனி இடம் கொடுப்பதற்கு முன்வருவார் ஆனால் திடீரென தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனியின் அம்மாபாதிக்கப்படுவார்.
ஆனால் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறி விடுவார்கள் உடனே விஜய் ஆண்டனி ஒரு சாமியாரை சந்திப்பார் அவர் 48 நாட்கள் நீங்கள் யார் என்று சொல்லாமல் துறவி வாழ்க்கை வாழ வேண்டும் கிடைத்ததை சாப்பிட வேண்டும் என கூறிவிடுவார் இதனால் இதனை யாரிடமும் சொல்லாமல் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் ஆக 48 நாள் விரதம் இருந்து வேண்டிக் கொள்வார் அதன் பிறகு தான் விஜய் ஆண்டனியின் அம்மா பிழைப்பார் இதுதான் பிச்சைக்காரன் திரைப்படத்தின் கதை.
அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரம் பண்ணும் நிக்சன் – வெளியான ப்ரோமோ
இதற்கிடையில் பிச்சைக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு பெண்ணை காதலிப்பார் ஆனால் பிச்சைக்காரன் என தெரிந்ததும் அவர் விஜய் ஆண்டனி விட்டு விலகி செல்வார் பின்பு மீண்டும் இணைவார் இப்படி பல சுவாரசியமாக கதைகளுடன் பிச்சைக்காரன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது இந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பிச்சைக்காரன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சித்தார்த்தான் இவரிடம் தான் இயக்குனர் பிச்சைக்காரன் கதையை முதலில் கூறியுள்ளார் ஆனால் சித்தார்த் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை அதேபோல் இயக்குனர் சித்தார்த் அவர்களிடம் கூறிய கதை வேறு பிறகு சிறிது மாற்றம் செய்து விஜய் ஆண்டனிடம் பிச்சைக்காரன் கதையை கூறியுள்ளார் அவரும் ஓகே சொன்னதால் படத்தை எடுக்க ஆரம்பித்தார்கள் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இன்று இரவு நீதான்.. படுக்கைக்கு அழைத்த இயக்குனர் இவர்தான்…! பெயருடன் தில்லாக கூடிய ஷகீலா.
இதனால் சித்தார்த் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நானே நடித்திருக்கலாம் என தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டாராம்.