தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபர் விஜய் ஆண்டனி இவர் முதலில் இசையமைப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் திடீரென படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த..
இவர் 2012 ஆம் ஆண்டு நான் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து சலீம், பாகிஸ்தான், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த திரைப்படங்களை கொடுத்த வந்த நடிகர் விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரும் அளவு வெற்றியை பெறவில்லை இதிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள பிச்சைக்காரன் 2..
அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதில் முதலாவதாக பிச்சைக்காரன் 2 வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன் படி விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி, நடித்தார். மேலும் பிச்சைக்காரன் 2 படத்திற்கு அவர்தான் இசையமைத்துவம் இருந்தார்.
இந்த படம் இன்று உலகம் எங்கும் கோளாக்கலமாக திரையரங்குகளில் வெளிவகி வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து மன்சூர் அலி கான், ஒய் ஜி மகேந்திரன், ராதா ரவி, ஜான் விஜய்,kavya thapar, hareesh peradi, dev gill, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படம் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகியிருந்தது படத்தை பார்த்த பலரும் தற்பொழுது தனது ட்விட்டர் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலும் பிச்சைக்காரன் 2 படம் கலையான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர். இதோ பிச்சைக்காரன் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள் உங்கள் பார்வைக்கு..
#Pichaikkaran2 (Tamil|2023) – THEATRE.
Not a sequel, Standalone film. Apt Title though. Kids gud. Poor VFX. Low production values. Screenplay is dull. No emotional connect. Anti Bikili idea nice, Bad execution. Hardly 1/2 interesting scenes in entire film. Total DISAPPOINTMENT! pic.twitter.com/VMUU06IB30
— CK Review (@CKReview1) May 19, 2023
Average reviews#Pichaikkaran2
— Sarkar Suresh (@KumaravelSures2) May 19, 2023
MUCH BETTER!! Kidnapping Kids, Brain Transplants and a message about greedy ppl keeping ppl poor on purpose. #BICHAGADU2 #Pichaikkaran2 pic.twitter.com/Cxw7dZcnkS
— 👍ClackMan👎 (@ClackOff) May 19, 2023